கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.