மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை பற்றி ஆய்வு செய்த பிரபல பொருளாதாக நிபுணர் நரேந்திரா ஜதாவ், தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார்.