திருச்சி : கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.