ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்கும் அரசு சாரா அமைப்புகள், சமூக நல அமைப்புக்கள் முக்கியான பொருட்களின் இறக்குமதி மீது வரி உட்பட மற்ற தீர்வைகளை விதிக்கும் உரிமை வளரும் நாடுகளுக்கு வேண்டும்