ஜெனிவா : விவசாய மானியத்தை குறைப்பதாக அமெரிக்கா கூறியிருப்பது நல்ல அடையாளம், இது போல் மற்ற வளர்ந்த நாடுகளும் செயல்பட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.