ஜெனிவா : உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஆலோசனையை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அக்ஜென்டைனா ஆகிய வளரும் நாடுகள் நிராகரித்தன.