புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில் இரு மாநிலங்களின் சார்பாக அளிக்கப்படும் சாட்சியத்தை பதிவு செய்து அறிக்கை அளிக்க இராஜஸ்தான் மாநில முன்னாள் தலைமை நீதீபதி அனில் தேவ் சிங்கை நியமித்துள்ளது உச்சி நீதிமன்றம்.