ஜெனிவா: உலக வர்த்தக அமைப்பில் உடன்பாடு ஏற்பட விவசாய விளை பொருட்கள் பற்றிய மானியம் பற்றி விவாதிக்கலாம் என்று மத்திய வர்த்தக துறை செயலாளர் தெரிவித்தார்.