புது டெல்லி : கோதுமை விலை உயர்வை தடுக்கும் வகையில் இதை வெளிச் சந்தையில் விற்பனை செய்வது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று சரத் பவார் தெரிவித்தார்.