புது டெல்லி: நமது நாட்டின் அதிகரித்துவரும் உணவுத் தேவைக்கேற்ப வேளாண் உற்பத்தியைப் பெருக்கவேண்டுமெனில் அரசு வடிக்கும் முன்னேற்றத் திட்டத்தின் மையமாக வேளாண்மை இருக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கூறியுள்ளார்.