திருச்சி: காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.