கோலாபூர்: பெட்ரோல், டீசலில் எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்காததே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்று பிரபல விவசாய சங்க தலைவர் சரத் ஜோஷி குற்றம் சாட்டினார்.