சென்னை: ஜூன் 30ஆம் தேதிக்கு மேல் டி.ஏ.பி. உரத்தை தனியார் விற்பனை செய்யக் கூடாது. ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே டி.ஏ.பி. உரம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக வேளாண் துறை செயலாளர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்தார்.