புது டெல்லி : இந்த வருடம் பொது விநியோகத்திற்கு தேவையான அளவு நெல் கொள்முதல் செய்ய முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.