புது டெல்லி: கோதுமை உற்பத்தி அரசின் மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது. இந்த 2007-08 பருவத்தில் கோதுமை உற்பத்தி 780 லட்சம் டன்னாக உயரும். இது மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூன்றாம் மறு மதிப்பீட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.