புதுடெல்லி : மத்திய அரசு நெல் விலை ஆதார விலையை குறைவாக நிர்ணயித்துள்ளது என்று விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழுவின் முன்னால் தலைவர் டி.ஹக் குற்றம் சாட்டினார்.