சென்னை: சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1050 என்றும் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.