கோவை: இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்படும் பொன்னி ரக அரிசியின் வர்த்தகக் காப்புரிமை, சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.