திருச்சி: தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், திருச்சியில் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்திற்கு 2008-09ம் ஆண்டுக்காக மத்திய அரசு ரூ.4.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சவுந்தையா கூறியுள்ளார்.