ஈரோடு: ஈரோட்டில் நெல் உற்பத்தி நிலையங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் 12 டன் போலி விதை நெல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 300 டன் நெல் விதைகள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.