பூனா : கடந்த சனிக்கிழமை கேரளத்தில் பொழியத் துவங்கிய தென் மேற்குப் பருவ மழை, காவிரி நதி உற்பத்தியாகும் தென் கன்னட பகுதியில் தீவிரமடைந்து வருவதாக பூனா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.