சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் விவசாய வேலைகள் செய்ய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் நடவு பணி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.