சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.