திருச்சி : விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, குவின்டாலுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.