டெல்லி : டிராக்டர் வாங்க கடன் கொடுக்க வேண்டாம் என்று அனுப்பிய சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.