டெல்லி : டிராக்டர் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு கடன் கொடுப்பதை நிறுத்தியிருப்பதாக, பாரத ஸ்டேட் வங்கி கூறியிருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.