சென்னை: ''உரங்களை யாராவது பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.