சென்னை: ''தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு கிடையாது'' என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.