புது டெல்லி: விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையை விட, அதிக விலையில் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய விவசாய துறை அமைச்சர் சரத் பவார் ஒத்துக் கொண்டார்.