கொல்கட்டா : மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உருளைக் கிழங்கு விளைச்சல் அளவுக்கதிகமாக இருந்தபோதும் தங்களது இடுபொருள் செலவைக்கூட மீட்க முடியவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.