வேளாண் துறையில் விரைவில் 1,707 உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.