உலகில் பாதியளவு மக்கள் அரிசியைத் தங்களது உணவாக பயன்படுத்தும் நிலையில், பருவநிலை மாற்றத்தால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.