தமிழகத்தில் பாசன வேளாண்மை, நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவளத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.585 கோடி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.