தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் வரும் நிதியாண்டில் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.