தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,798 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.