வரும் 12ஆம் தேதி வரை சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.