வேளாண் துறையில் ஆஸ்ட்ரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் முடிவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது