தேசிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நீர் ஆதார பயன்பாட்டுத் திட்டங்களை பதினோராவது திட்டக் காலத்தில் தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ரூ.43,700 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது