ஜனவரி 30ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக மேகத்தை ஆய்வு செய்து மழை பற்றிய கணிப்புகளை வெளியிட்டு வரும் மழை ராஜ் தெரிவித்துள்ளார்.