1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

ஓரிரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு

ஓரிரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு
தற்போதைய வானிலை கணிப்பின்படி ஓரிரு நாட்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக மழை ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்து வரு‌ம் மழைராஜ் (எ) ராஜ் கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மற்றும் பலத்த மழையும், இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
About Writer
Webdunia