இரண்டாம் பசுமை புரட்சியை நோக்கி தமிழகத்தில் வேளாண்மை துறை மறு சீரமைக்கப்படுகிறது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.