1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

ஜனவரி 13 முதல் மழை பெய்ய வாய்ப்பு

ஜனவரி 13 முதல் மழை பெய்ய வாய்ப்பு
மழை ராஜ் என்பவர் மழை பற்றி கணித்து தந்துள்ள ஆய்வில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் 4ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

ஜனவர் மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புள்ள தேதிகள்.

மேலும் ஜனவரி மாதம் 7, 16, 29 ஆகிய தேதிகளில் இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மிதமான மற்றும் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் சேதம் உண்டாக்கும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கணிப்பு தேதி பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி. இந்த தேதிக்கு 3 நாட்கள் முன்னரோ அல்லது பின்னரோ நடைபெற வாய்ப்புள்ளது என்று அவர் தமிழ்.வெப்துனியா.காமிற்கு அளித்துள்ள ஆய்வில் கூறியுள்ளார்.
About Writer
Webdunia