தற்பொழுது தமிழகம் எங்கும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் பருவ மழை டிசம்பர் 27ஆம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று மழையைப் பற்றி ஆய்வு செய்து வரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.