வறட்சியான பருவ நிலையால் இந்த வருடம் கோதுமை, எண்ணெய் கடுகு பயிரிடும் அளவு குறைந்துள்ளது. இதனால் அடுத்த வருடம் உணவு பொருட்கள், எண்ணெய் வித்து உற்பத்தி குறையும் அபாயம்...