பருத்தி விளைச்சலில் கடந்த காலங்களில் போதிய வருவாய் வராததால் மராட்டிய மாநிலத்தில் உள்ள விதர்பா மண்டல விவசாயிகள் சோயா பீன்ஸ் பயிருக்கு மாறியுள்ளனர்