நாட்டின் வனப்பகுதிகளையும், மரங்கள் அடங்கிய பகுதிகளின் பரப்பையும் அடுத்த 5 ஆண்டு திட்டக்காலத்தில் 5 விழுக்காடு அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.