ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இதே வருடத்தில் ஐந்தாவது முறையாக நிரம்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அணையில் இருந்து உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.