காவிரி- வைகை ஆகிய நதிகளை இணைக்க ஆய்வு செய்த தமிழக பொதுப் பணித்துறை முதல் கட்டமாக காவிரி நதியில் கரூர் பகுதியில் இருந்து வைகை நதி வரை தனி கால்வாய் வெட்ட வரையறுக்கப்பட்டுள்ளது.