மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.