மேட்டூர் அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு 39 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் 11 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.